பிகில் சொல்லும் திகில்!
Tamil Chinthanaiyalar Peravai
புதிய WTC-இன் Liberty Park துரியோதனனாக அடையாளப் படுத்தப்பட்டு, லிபர்ட்டி என்பதன் பொருள் தீயிலிருந்து பாதுகாப்பு என்று பொருள் கண்டறியப்பட்டு, யூதர்கள் சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்று என்பதிலிருந்து, தமிழகம் தீயால் எதிர்காலத்தில் அழிக்கப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதை நிறுவும் அடையாளங்கள் பிகில் படத்தில் விரவியுள்ளன. விஸ்வரூபம் படம் அணு குண்டால் பாதிப்பு என்று குறிக்கிறது. பிகில் திரைப்படம் நெருப்பால் பாதிப்பு என்று அறிவுறுத்துகிறது. ஜப்பானில் இரண்டும் நடந்ததால், தமிழகத்திலும் இரண்டும் நடக்கலாம்! ... https://www.youtube.com/watch?v=jn3VG3_cMaA
2024-03-16
0.0 LBC
Copyrighted (contact publisher)
40058492 Bytes