பாரிஸ்டர் ரஜினிகாந்த்!
Tamil Chinthanaiyalar Peravai
சட்டத்துறையைச் சார்ந்த அனைத்து ஆங்கில, மற்றும் தமிழ்ச் சொற்களும் மகாபாரதப் பின்னணி கொண்ட சொற்களாகவே உள்ளன. அதன் உண்மைக் காரணத்தை இந்த விழியம் விளக்குகிறது. சட்டங்கள் ஓட்டைகளோடு ஏன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன என்பதற்கும் மகபாரதமே மூலமாக விளங்குகிறது. ரஜினிகாந்த் என்ற நடிகர் திருதிராட்ஷனாகவே உருவாக்கப் பட்டிருக்கிறார். இவரைக் கொண்டே இரண்டாம் மகபாரதமும் முன்னெடுக்கப் படுகிறது. இவற்றை அம்மலப்படுத்துவதே இந்த விழியத்தின் நோக்கம். பதிவிரக்கம் செய்யுங்கள், பாருங்கள், பரப்புங்கள்! ... https://www.youtube.com/watch?v=JQ2R3mzVIgY
2024-03-16
0.0 LBC
Copyrighted (contact publisher)
78665804 Bytes