ட்ராகனின் அடையாளம் பற்றிய அதிர வைக்கும் செய்திகள்
Tamil Chinthanaiyalar Peravai
ட்ராகன் என்று அகில உலகமும் அறிந்த ஒரு புரான விலங்கு முருகனைக் குறித்த ஒரு உருவகமே என்பதை நிறுவுவதே இந்த விழியத்தின் நோக்கம். கீழை ட்ராகன் வளத்திற்கான குறியீடாகவும், மேலை ட்ராகன் தீமையின் குறியீடாகவும் அறியப்படுவதின் காரணமும் இங்கு விளக்கப்படுகிறது. இவை சார்ந்த மேலும் பல ரசனையான செய்திகள் இந்த விழியத்தின் உள்ளடக்கமாகும். ... https://www.youtube.com/watch?v=aBRUDRATVp4
2024-03-16
0.0 LBC
Copyrighted (contact publisher)
53958659 Bytes