வரலாறு தெரியாமல், சாதியம் என்றால் என்னவென்று தெரியாமல், அது உருவான மூலம் தெரியாமல் சாதியத்தை ஒழிக்க முற்படுவதே ஒரு அபத்தம்.
நோயின் மூலம் அறியாமல், நோய் தீர்க்க இயலாது.
இப்படி முற்படுவதே ஒரு பெரும் நோயாக உருவெடுத்துள்ளது. இந்த நோய் ரஞ்சித் அவர்களையும் தொற்றியுள்ள நோய்.
...
https://www.youtube.com/watch?v=80Wk5Q4Kli0