அக்னி மூலை
Tamil Chinthanaiyalar Peravai
இந்த விழியம் Agni Moola என்ற தலைப்பில் வெளியான ஆங்கில விழியத்தின் மொழி பெயர்ப்பு தான். ஆனால், வழக்கம் போல பல புதிய செய்திகள் இதிலுண்டு. தென்மேற்கு மூலை கன்னி மூலை, புள்ளையார் மூலை என்று பெயர் பெற்றக் காரணம் உட்பட பல நல்ல செய்திகள் இதிலுண்டு. காணுங்கள்; பரப்புங்கள்! ... https://www.youtube.com/watch?v=PkGnWyDjHbQ
2024-03-16
0.0 LBC
Copyrighted (contact publisher)
47970865 Bytes